Site icon Tamil Kamaveri

தீண்டல்களை விரும்புகிறார்கள் ? (Tamil Hot Stories - Theendalgalai Virumbirargal)

Tamil Hot Stories – ஸ்பரிசம் என்பது படுக்கை அறையில் முக்கிய அம்சம். ஒவ்வொரு செல்லும் மலரும் வகையில் தொடுவதற்கு கலைநயமும், கற்பனை வளமும் தேவை. கண்களால் தீண்டுதல், கைகளால் தீண்டுதல், இறகு, கர்ச்சிப், பூக் களால் தீண்டுதல் என பலவித தீண்டல்க ள் இருக்கின்றன. தீண்ட தீண்ட தீயாய் எரி யும், பின்னர் கூடலுக்கான தேடல் தொட ங்கும் என்கின்றனர் கவிஞர்கள். எந்தவித மான தீண்டல்களை பெண்கள் விரும்புகி ன்றனர் என்று பெரிய பட்டியலே இருக்கிற து. நிபுணர்களும், அனுபவசாலிகளும் கூ றியுள்ளதை படியுங்களேன்.

படுக்கை அறையில் எடுத்தோமா, கவிழ்த் தோமா என்று இருப்பதை யாரும் விரும்பு வதில்லை. மெதுவாய் ஒருபார்வை. இன் றைக்கு ஏதாவது ஸ்பெசலா இருக்குமா என்பதை பார்வையின்மூலமே கேட்டு தெரிந்துகொள்ளலாமாம். எதிர் தரப்பில் இருந்து கிரீன் சிக்னல் வந்துவிட்டால்போதும் அப்புற ம் உடனே அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்து விடவேண்டாம் மூடு மாறி விடும். மெது வாய் முன்னேறுங்கள்.

வேலை பார்த்து டயர்டா இருக்கா கை, கால் பிடிச்சு விடட்டா, மசாஜ் செய்யவா என்று தொடங்குங்களேன். ஒரு சிலருக் கு கைகளால் தொடுவது கிளர்ச்சியைத் தரும் சிலருக்கு சில பொ ருட்களைக் கொண்டு தொடுவது அதீத கிளர்ச்சியை கொடுக்கும். கா ட்டன் கர்ச்சிப் கொண்டு உங்கள் துணையின் மேனியில் மெதுவாய் தீண்டுங்களேன். சிலிர்ப்பாய் ஒரு அனுபவம் ஏற்படும். அதுவும் முது குப்பிரதேசம் முன்விளையாட்டுக் கு ஏற்ற இடம். அந்த இடத்தில் கர்ச் சிப் வைத்து போடும் கோலம் அதிக கிளர்ச்சியை தருமாம்.

மயிலிறகு அல்லது மென்மையான பறவையின் ஒற்றை இறகினைக் கொண்டு நெற்றியில் தொடங்குங்கள். இந்த விளையாட்டு ஆண், பெண் இருவருக்குமே விருப்பமானது. நெற்றியில் ஒற்றை இறகைக்கொண்டு தீண்டும் இன்பத்திற்கு நிகர் வேறு எதுவும் கிடையாது என்கின்றனர் அனுபவசாலிகள். ஒவ்வொருபகுதியாய் தொடத்தொ ட உணர்ச்சியின் வேகமும் கூடுமா ம்.

திராட்சைப் பழம் சாப்பிட மட்டுமல் ல விளையாட்டுக்கு ஏற்றது. அது வும் ப்ரிட்ஜில் வைத்த திராட்சை எ ன்றால் இன்னும் சுவாரஸ்யம் அதிகம். உடலில் ஒவ்வொரு பகுதியி லும் ஜில் என்ற உணர்வு ஏற்பட்டு கிளர்ச்சியை அதிகரிக்கும்.

பூக்களால் தீண்டுவது ரொமான்ஸ் உணர்வை அதிகரிக்கும். அதுவும்ஒற்றை ரோஜாப்பூ ஒவ்வொரு இட மாய் தொட தொட அந்த இடத்தில் ஒவ்வொரு செல்லும் மலருமாம்.

சாக்லேட், ஐஸ்கிரீம் பிடிக்காத பெண்கள் இருக்கமாட்டார்கள். அவர்களுக்கு ஏற்ற விளையாட்டு இது. உடலின் மிக விருப்பமான இடங்களில் ஐஸ்கிரீம் அல்லது சாக்லேட் கிரீமினை பூசுங்கள். கைகளால் அல்ல சிறிய குச்சியை வைத்து மெதுவாய் கோலமிடுங் கள் உற்சாகம் அதிகரிக்கும். பின் அந்த கிரீமினை மெதுவாய் சுவை யுங்கள். செம டெஸ்ட் என்று நீங்களே சொல்லும் அளவிற்கு உணர்ச்சிக் குவியலாய் மாறிப்போவார் உங்கள் துணை.

இதுபோன்ற தீண்டல் விளையாட் டு சிலருக்கு பிடிக்கும், சிலருக்கு பிடிக்காது. யாருக்கு எந்தவிதமா ன விளையாட்டு பிடிக்குமோ அதை கேட்டு அதில் கற்பனையை யும், கலை நயத்தையும் புகுத்துங் கள். அப்புறம் என்ன உங்களுக்கா ன நேரம் பொன்னான நேரமாகும் என்கின்றனர் நிபுணர்கள். Jatti Avukkum Tamil Hot Stories

Exit mobile version